ஜோதிடத்தின் படி, தினம் தினம் ஒவ்வொரு நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரக நிலை மாற்றம் ஆகியவற்றால் 12 ராசிகளுக்கான பலன்கள் மாறிக் கொண்டே இருக்கும்.
இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும்.
வேத ஜோதிடத்தின் படி, 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 27-ஆம் தேதி திங்கட்கிழமையான இன்றைய தினம் 12 ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் இருக்கப்போகிறது என்பதனை பதிவில் பார்க்கலாம்.

- மேஷம்- நம்பிக்கை, சர்ச்சைக்கு முடிவு, ஒற்றுமை, புதிய முயற்சி, அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
- ரிஷபம்- நிலுவையில் உள்ள பணிகள் முடிவுக்கு வரும், நேர்மறையான மாற்றங்கள், செலவு, அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
- மிதுனம்- சந்தேகங்கள், நிதி சிக்கல்கள், தொழிலில் சரிவு, அன்பு, உடல்நலம், கவலைகள், அதிர்ஷ்ட நிறம் ஊதா.
- கடகம்- ஆரோக்கியப் பிரச்சினைகள், முன்னெச்சரிக்கை, குடும்ப தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது, நேர்மறையான தாக்கங்கள், அதிர்ஷ்ட நிறம் பச்சை
- சிம்மம்- பிரச்சினைகளிலிருந்து நிவாரணம், பதட்டங்கள், உடல்நலத்தில் கவனம், நிதித் திட்டங்கள், அதிர்ஷ்ட நிறம் நீலம்.
- கன்னி- அதிர்ஷ்டம், முயற்சி, வெற்றி, கடன் பிரச்சினை தீரும், குடும்பத்துடன் சுற்றுலா, அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
- துலாம்- தேவையற்ற செலவு, கவனம், துணைவரின் உடல்நிலையில் ஏற்ற இறக்கங்கள், இழப்பு, உடல்நலம், அதிர்ஷ்ட நிறம் பிங்க்.
- விருச்சிகம்- லாபம், வாழ்க்கை முறையில் கவனம், கருத்து வேறுபாடுகள், அதிர்ஷ்ட நிறம் ஊதா.
- தனுசு- வெறுப்பு, குடும்ப உறவுகளில் தீவிர ஆர்வம், உயர்கல்விக்கான வாய்ப்புகள், நிதி ஆதாயம் கிடைக்கும், அதிர்ஷ்ட நிறம் மெரூன்.
- மகரம்- அவசரம், ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள், குடும்பப் பொறுப்பு, மாணவர்கள் படிப்பில் அதிக கவனம், அதிர்ஷ்ட நிறம் பச்சை.
- கும்பம்- குடும்பத்தில் பிரச்சினைகள், சக ஊழியரால் பிரச்சினை, வருத்தம், அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
- மீனம்- அதிர்ஷ்டம், கடின உழைப்பு, கவனம், மனச்சுமை தீரும், அதிர்ஷ்ட நிறம் ப்ரவுன்.
