பொதுவாக ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரத்தை போன்றே பிறப்பு மாதமும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று ஜோதிட சாத்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது.

அந்தவகையில் குறிப்பிட்ட சில மாதங்களில் பிறந்தவர்கள் மற்றவர்களை ஆளுவதற்கும், முதலாளியாக வாழ்வதற்குமே பிறப்பெடுத்தவர்களாக இருப்பார்களாம்.

முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? | Which Month Are Most Successful People Born In

அப்படி எப்போதும் அதிகாரம் மிக்க இடத்தில் இருக்கும் யோகம் கொண்டவர்கள் எந்த மாதங்களில் பிறந்தவர்கள் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

டிசம்பர்

முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? | Which Month Are Most Successful People Born In

டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் இயல்பாகவே பொருளாதார பலம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு பணத்தை தன்வசப்படும் ஆற்றல் நிச்சயம் இருக்கும்.

இவர்கள் எந்த துறையில் கால் வைத்தாலும் வெற்றியை தனதாக்கிக்கொள்ளும் சக்தி கொண்டவர்களாக இருப்பார்கள்.

மற்றவர்களை அடக்கியாளும் குணம் கொண்ட இவர்கள் முதலாளிகளாக வாழ்வதற்கே பிறப்பெடுத்தவர்கள் போல் இருப்பார்கள். இவர்கள் எந்த ஒரு செயலையும் அரைகுறையாகச் செய்ய மாட்டார்கள். அனைத்திலும் முழுமையை எதிர்ப்பார்ப்பதே இவர்கள் வெற்றியின் ரகசியம். 

மார்ச்

முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? | Which Month Are Most Successful People Born In

மார்ச் மாதத்தில் பிறந்தவர்கள் இயல்பிலேயே சிறந்த தலைமைத்துவ குணங்கள் கொண்டவர்களாக இருப்பார்களாம்.

இவர்கள் தைரியசாலிகளாகவும், சாவால்களுக்கு முகம் கொடுக்க தயங்காதவர்களாகவும் இருப்பார்கள். 

ஒரு வெற்றிகரமான முதலாளியாக இருப்பதற்கு இவைதான் அடிப்படையான குணங்களாகும். அவர்கள் கொடுத்த வாக்கை ஒருபோதும் மீறாத குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்

ஜூலை

முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? | Which Month Are Most Successful People Born In

ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் தேற்றத்தில் ஒரு ராஜாவை போல் இருப்பார்கள். இவர்களிடம் மற்றவர்களை கட்டுக்குள் வைத்துக்கொள்ளும் திறமை இயல்பிலேயே இருக்கும். 

இவர்கள் ஆக்கப்பூர்வமான சிந்தனைக் கொண்டவர்களாகவும், வியாபாரத்தில் தனித்துவமான திறமை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். 

இவர்களின் விசேட திறமை எந்த  இடத்திலும் பிரகாசிக்கும் திறமை கொண்டவர்களாகவும், அவர்களின் வலிமையான ஆளுமை மற்றவர்களுக்கும் உத்வேகம் அளிப்பதாக இருக்கும்.  இதுவே இவர்கள் முதலாளிகளாக வெற்றியின் உச்சத்தில் இருப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கும்.