2026 புத்தாண்டில் பல்வேறு கிரகங்களின் சேர்க்கையால் அரிய பல ராஜ யோகங்கள் உருவாக இருப்பதாகவும் அதனால் 12 ராசிகளும் பெருமளவிலான சாதக பலன்களை பெறவுள்ளதாகவும் ஜோதிட நிபுணர்கள் முன்ளரே கணித்துள்ளனர்.

அந்தவகையில், 2026 ஆம் ஆண்டின் ஜனவரி சரியாக 15ஆம் திகதி சுக்கிரனும் சனியும் இணைவதால், லாப திருஷ்டி யோகத்தை உருவாகவுள்ளது.

லாப திருஷ்டி யோகம்: பொங்கல் தினத்தில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள்! | Labh Drishti Yog For 3 Lucky Zodiacs

குறித்த அரிய கிரக சேர்க்கையானது குறிப்பிட்ட சில ராசியினருக்கு பெருமளவான சாதக பலன்களை கொடுக்கப்போகின்றது. அப்படி திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

லாப திருஷ்டி யோகம்: பொங்கல் தினத்தில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள்! | Labh Drishti Yog For 3 Lucky Zodiacs

சுக்கிரன் மற்றும் சனியால் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் ரிஷப ராசிக்காரர்கள் 2026 இல் பல்வேறு வகையிலும் சாதக பலன்களை அனுபவிப்பார்கள்.

இவர்களின் நீண்ட கால கடின உழைப்பிற்கு இந்த ஆண்டில் நிச்சயம் பலன் கிடைக்கும். இவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றியடைய அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.

திருமண உறவில் நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சினைகள் சுமுகமாக முடிவுக்கு வரும். பொருளாதார ரீதயில் 2026 ஆம் ஆண்டு இவர்களுக்கு உச்ச பலன்களை கொடுக்கும்.

பணவரவு எதிர்பார்ப்பை விட அதிகமாக இருக்கும். கடகம் கடக ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் தங்கள் வாழ்க்கையில் ஒரு தெளிவான முன்னேற்றத்தை அனுபவிக்கக்கூடும்.

புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்க வாய்ப்புள்ளது, மேலும் வியாபார முயற்சிகளும் ஆரோக்கியமான லாபத்தை எட்டத் தொடங்கும். அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிப்பதால், அவர்கள் எந்தவொரு முடிவையும் தெளிவாக எடுக்கலாம்.

மகரம்

லாப திருஷ்டி யோகம்: பொங்கல் தினத்தில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள்! | Labh Drishti Yog For 3 Lucky Zodiacs

மகர ராசிக்காரர்களுக்கு, இந்த யோகமானது நிதி ரீதியில் சிறப்பான பலன்களை கொடுக்கப்போகின்றது.

தொழிலில் எதிர்பாராத அளவுக்கு வருமானம் அதிகரிக்கும். பணவரவு பொங்கலுக்கு பின்னர் திருத்திகரமாக இருக்கும். 

இந்த யோகத்தால் இவர்களின் அனைத்து முயற்சிகளுக்கு தகுந்த பலன்கள் கிடைக்கப்போகின்றது.   திருமணத்தில் இருந்துவந்த தடைகள் நீங்கும்.  குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கடகம்

லாப திருஷ்டி யோகம்: பொங்கல் தினத்தில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள்! | Labh Drishti Yog For 3 Lucky Zodiacs

இந்த யோகத்தால் மகர ராசியினரின்  வாழ்க்கையில் ஒரு தெளிவான முன்னேற்றம் ஏற்படப்போகின்றது நீண்ட கால முயற்சிகளுக்கு தகுந்த பலன்கள் கிடைக்கும். 

புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்க வாய்ப்புள்ளது, மேலும் வியாபார முயற்சிகளில் வெற்றிகிடைக்கும். இவர்களின் பணப்பிரச்சினைகளுக்கு பொங்கல் தினத்தின் பின்னர் தீர்வு கிடைக்கும்.

குடும்பத்துடன் நேரம் செலவிடுவதற்கு வாய்ப்பு அமையும்.திருமண வாழ்க்கையில் நீண்ட நாட்களாக  இருந்துவந்த பிரச்சினைகளுக்கு தீர்வு உண்டாகும்.