இந்த 2026ம் ஆண்டின் பிப்ரவரி 15ம் திகதி சிவராத்திரி அன்று மூன்று அரிய யோகங்கள் உருவாகின்றன.

இந்த 2026ம் ஆண்டு பல ராஜயோகங்கள் உருவாகின்றது. இந்த நிலையில் பிப்ரவரி 15 திகதி சதுர்கிரஹி, புதாதித்ய, சர்வார்த்த சித்தி போன்ற மூன்று கிரக பெயர்ச்சிகள் இடம்பெற உள்ளன.

பொதுவாக ஒரு கிரகம் தன் ராசியை காலத்து காலம் மாற்றி கொள்ளும். இதனால் 12 ராசிகளும் அது அது தங்களுக்குரிய பலனை பெற்று கொள்ளும்.

அதன்படி இந்த மஹா சிவராத்திரி அன்று மூன்று கிரக பெயர்ச்சிகள் நடைபெறுவதால் எந்த ராசிகள் நற்பலனை பெறப்போகின்றது என்பதை பதிவில் பார்க்கலாம்.

சிவராத்ரியின் சக்திவாய்ந்த 3 ராஜயோகம் - எந்த ராசிகளுக்கு நல்வழி பிறக்கும்? | Maha Shivaratri 2026 Rajayoga Which Zodiac Luck

மேஷம்

  1. மகா சிவராத்திரியில் இந்த மூன்று ராஜயோகம் காரணமாக மேஷ ராசியினர் அதிர்ஷ்டத்தை பெறுவார்கள். 
  2. திடீரென பணம் உங்கள் கைக்கு வந்து சேரும். 
  3. நிதி நிலமையில் முன்னேறி செல்வீர்கள்.
  4. ஈசனின் அருளால் உங்கள் மனதின் காயங்கள் ஆறும். 
  5. எந்த காரியத்தையும் முயற்ச்சி செய்து வெற்றியுடன் முடிப்பீர்கள். 

கன்னி

  1. மகா சிவராத்திரியில் உருவாகும் ராஜயோகங்களால்  கன்னி ராசிகள் சுப பலன்களை பெறுவார்கள். 
  2. செய்யும் தொழிலில் இதுவரை இல்லாத வெற்றி கிடைக்கும். 
  3. உங்களுடைய வருமானம் இருந்ததை விட உயரும். 
  4. புதிய தொழில் தொடங்க நல்ல வாய்ப்பு கிடைக்கும். 
  5. உங்கள் கையில் பண வரவு அதிகரிக்கும். 

கும்பம்

  1. இந்த மகா சிவராத்திரி கும்ப ராசிக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். 
  2. உங்களுக்கு திரும்பும் பக்கம் எல்லாம் அதிர்ஷ்டம் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. 
  3. வியாபாரம் செய்தால் அதில் லாபம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 
  4. இதுவரை உடலில் இருந்த பிரச்சனை தீர்ந்து உடல் நலன் மேம்படும்.