இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,016 பேர் இன்று (12) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 107,657 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் 131,098 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இவர்களில் 850 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
- Master Admin
- 12 May 2021
- (530)
தொடர்புடைய செய்திகள்
- 02 June 2020
- (510)
பொதுத்தேர்தல் திகதி தொடர்பிலான உயர்நீதிம...
- 29 January 2021
- (648)
120 பாடசாலைகளுக்கு அமெரிக்க அரசாங்கம் உத...
- 19 November 2025
- (77)
இந்த ராசி ஆண்களை காதலித்தால் ஜாக்கிரதை!...
யாழ் ஓசை செய்திகள்
சினிமா செய்திகள்
SuperGirl திரை விமர்சனம்
- 27 June 2026
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
- 20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
