பொறுப்பு ஆளுநர் அர்லேக்கர் அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
 

சென்னை கிண்டி மக்கள் மாளிகையில் வந்தே மாதரம் பாடலுடன் புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் விழா தொடங்கியது.

முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் நடக்கும் விழாவில் பொறுப்பு ஆளுநர் அர்லேக்கர் அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி தவெக எம்எல்ஏ ஸ்‌ரீநாத் அமைச்சராக பதவியேற்றார்.

அவிநாசி சட்டமன்ற தொகுதி தவெக எம்எல்ஏ கமலி அமைச்சராக பதவியேற்றார்.

குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ விஜயலட்சுமி அமைச்சராக பதவியேற்றார்.

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ரஞ்சித்குமார் அமைச்சராக பதவியேற்றார்.

கும்பகோணம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ வினோத் அமைச்சராக பதவியேற்றார்.

திருவாடானை சட்டமன்ற தொகுதி எம்எல் ராஜீவ் அமைச்சராக பதவியேற்றார்.

கடலூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ராஜ்குமார் அமைச்சராக பதவியேற்றார்.

அரக்கோணம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ காந்திராஜ் அமைச்சராக பதவியேற்றார்.