சரிகமபவில் சீசன் 5 லிட்டில் சாம்ஸில் இறுதிப்போட்டிக்குள் மக்களால் ஐந்தாவது போட்டியாளர் தேர்ந்தெடுக்கப்ப உள்ளனர்.

சரிகமப
சரிகமப இசை நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாகும். உலகத்தில் பல இடங்களில் இருந்து இந்த மேடைக்கு வந்து தங்களுடைய இசை திறமையை காட்டி செல்கின்றனர் போட்டியாளர்கள்.
இதுவரை இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர்கள் உலகெங்கிலும் தங்கள் குரலை ஒலிக்கச்செய்துகொண்டு தான் இருக்கிறார்கள்.

தற்போது சரிகமப சீசன் 5 இன் இறுதிபோட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இதில் நான்கு போட்டியாளர்கள் தெரிவு செய்யப்ட்ட நிலையில் தற்போது ஐந்தாவது இறிதிச்சுற்று போட்டியாளர் மக்களால் தரிவு செய்யப்பட இருக்கின்றனர். இதில் யார் தெரிவு செய்யப்படுவார் என்பதை எபிசோட்டில் ஒளிபரப்படும்.
