நடிகை த்ரிஷா மாடர்ன் உடையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

நடிகை த்ரிஷா

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் தான் த்ரிஷா. தற்போது 43 வயதாகும் த்ரிஷா சினிமாவில் எவர்கிரீன் குயினாக வலம் வருகின்றார்.

மேலும் இந்த வயதிலும் அவர் இளமையுடனும், மற்றவர்களை பொறாமை கொள்ளும் அழகுடன் வலம்வருவது ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.

நடிகை த்ரிஷா வெளியிட்ட புகைப்படம்.... 43 வயதிலும் இப்படியொரு இளமையா? | 43 Years Actress Trisha Recent Photo Viral

 

தன்னை சுற்றி எத்தனை சர்ச்சையான விடயங்கள் சென்றாலும் தனது வேலையை சிறப்பாக செய்து வருவதுடன், அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு முறையும் நடிகை த்ரிஷா வெளியிடும் புகைப்படத்திற்காகவே தனியான ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த வகையில் தற்போதும் மாடர்ன் உடையில் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

நடிகை த்ரிஷா வெளியிட்ட புகைப்படம்.... 43 வயதிலும் இப்படியொரு இளமையா? | 43 Years Actress Trisha Recent Photo Viral

சில நாட்களில் சூரியன் வித்தியாசமாக தாக்கும் என்ற அர்த்தத்தில் உள்ள கேப்ஷனை பதிவிட்டு இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.