நீயா நானா நிகழ்ச்சியில் உயிரை பணயம் வைக்கும் Stunt நடிகர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் நீயா நானா நிகழ்ச்சியில் வாராவாரம் ஒரு தலைப்பைக் கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்த வாரம் உயிரை பணயம் வைக்கும் Stunt நடிகர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகின்றது.

இன்றைய காலத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் சினிமா என்றால் அதிகம் பிடித்த பொழுதுபோக்காக இருக்கின்றது.
அந்த வகையில் சினிமாவில் நடைபெறும் சண்டைக்காட்சியினை அவதானித்து அதில் நடித்துள்ள நடிகர்களை தங்களது ஹீரோவாக நினைத்துக் கொள்கின்றனர்.
ஆனால் சினிமாவில் நடிகர்கள் சண்டைக்காட்சியில் டூப் போடுகின்றனர் என்பது பலரும் அறியாத ஒன்றாக இருக்கும். அவ்வாறு நடிகர்களின் பிண்ணனியில் உண்மையாக சண்டை போட்ட சண்டை நடிகர்கள் குறித்த நீயா நானா விவாதம் எழுந்துள்ளது.
