நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாளைய தினம் (15) இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இப்பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கு அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்பதோடு, மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாளைய தினமும் மழையுடனான வானிலை தொடரும்
- Master Admin
- 14 November 2020
- (365)

தொடர்புடைய செய்திகள்
- 27 May 2023
- (236)
இன்று குறைந்த தங்கம் விலை - எவ்வளவுன்னு...
- 27 April 2025
- (264)
மிதுன ராசியில் குருபகவான்: இந்த 4 நட்சத்...
- 21 October 2024
- (96)
சளி தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் த...
யாழ் ஓசை செய்திகள்
கொழும்பில் ATM பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
- 08 July 2025
பாடசாலைகளுக்கான நிதி தொடர்பாக பிரதமரின் அறிவிப்பு
- 08 July 2025
இடியுடன் கொட்டித் தீர்க்க போகும் கனமழை
- 08 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.