மன்னாரில் தனிமைப்படுத்தல் விதி முறைகளை மீறி பக்தர்களை ஒன்று கூட்டி திருவிழா திருப்பலி இடம் பெற்ற இரண்டு தேவாலயங்கள் இன்றைய தினம் (01) காலை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள கற்கடந்த குளம் மற்றும் அச்சங்குளம் பகுதியில் உள்ள இரண்டு ஆலயங்களிலும் இன்றையதினம் திருவிழா திருப்பலி இடம்பெற்றது.
இந்த நிலையில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி பக்தர்களை ஒன்று கூட்டி திருவிழா மேற்கொண்ட குற்றச்சாட்டில் குறித்த இரண்டு ஆலயங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இன்றில் இருந்து எதிர்வரும் 14 நாட்களுக்கு குறித்த இரு ஆலயங்களும் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட இரண்டு தேவாலயங்கள்
- Master Admin
- 01 May 2021
- (443)
தொடர்புடைய செய்திகள்
- 01 May 2023
- (330)
யாழ்ப்பாணத்தில் சற்று முன் கோர விபத்து -...
- 04 November 2025
- (266)
சனி பகவானால் இவர்களின் தலைவிதியே மாறப்போ...
- 29 January 2024
- (367)
கழுத்தில் இருக்கும் அடர் கருமையை போக்கணு...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறிய 09 இந்திய மீனவர்கள் கைது
- 04 October 2026
இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
- 04 October 2026
சிவராசா அனோஜன் விவகாரம் : சவுதி செல்கிறது இலங்கை குழு
- 04 October 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: பத்தா திரைப்படம் 3 நாட்களில் செய்துள்ள வசூல்
- 04 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
