தற்போதைய கொரோனா தொற்று நிலைமையில் சுகாதாரப் பாதுகாப்பு சேவை நிலையங்களுக்கு ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவையை நடத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இந்தப் போக்குவரத்து சேவை தேவைப்படும் அரச, அரச சார்பற்ற மற்றும் தனியார் நிறுவனங்கள் இதற்கான விண்ணப்ப படிவங்களை www.ntc.gov.lk என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப படிவத்தை ஒன்லைன் முறையின் ஊடாக staffservice@ntc.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது 011 250 37 25 என்ற தொலைநகல் இலக்கத்திற்கு அனுப்ப வேண்டும். 1955 என்ற குறுந்தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.
சுகாதார ஊழியர்களுக்காக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவை
- Master Admin
- 20 November 2020
- (480)
தொடர்புடைய செய்திகள்
- 04 August 2025
- (198)
பகை நிழலாக சுற்றும் விருட்சக ராசி.. யாரை...
- 30 November 2020
- (529)
நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்க...
- 10 December 2025
- (89)
திசை மாறும் குரு - டிசம்பர் 5 முதல் தலைய...
யாழ் ஓசை செய்திகள்
அதிகரித்த வாக்களிப்புடன் தமிழகத் தேர்தல் 2026 !
- 23 April 2026
யாழில் சீமானை ஆதரித்து மாட்டு வண்டி ஊர்வலம்!
- 23 April 2026
மரக்கன்றுகளை நடுவதற்கான சுபநேரம் இன்று
- 23 April 2026
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
- 10 April 2026
Sreeleela
- 16 April 2026
Sunainaa
- 11 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
