கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இதற்கு முன்னர் குறிப்பிடப்பட்ட தினங்களில் இடம்பெறுமா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானம் இன்று (01) அல்லது நாளை (02) அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமைக்கு மத்தியில் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவர்களில் 50 சதவீதமான மாணவர்களுக்கு கல்வி கற்க முடியாத நிலை காரணப்படுதவாக அவர் தெரிவித்தார்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையில் நடாத்த இதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
குறித்த தினங்களில் பரீட்சை இடம்பெறுமா இல்லையா என்பது தொடர்பில் விரைவில் அறிவிப்பு ஒன்றை மேற்கொள்வதாக அமைச்சர் ஜி.எல் பீரிஸ் மேலும் தெரிவித்தார்.
O/L பரீட்சை - இன்று அல்லது நாளை இறுதி தீர்மானம்
- Master Admin
- 01 December 2020
- (576)

தொடர்புடைய செய்திகள்
- 27 April 2025
- (285)
சேர்ந்து வரும் 2 ராஜயோகங்கள்: பணக்கட்டை...
- 06 December 2023
- (1506)
விஷம் அருந்தியவரை காப்பாற்ற உடனே என்ன செ...
- 05 January 2025
- (193)
சுக்கிரனால் ராஜ யோகம் பெறும் பெண் ராசியி...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
- 26 July 2025
இத தவறாம செய்ங்க.. தலைமுடி முழங்கால் வரை வளரும்
- 23 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.