கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள தொடர் மாடிகளில் உள்ள மக்களை உடனடியாக விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று (10) காலை தெரண அருண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் தொடர்மாடிகளில் உள்ள வீடுகளில் பிசிஆர் அல்லது துரித அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொண்டு அவர்கள் வௌியில் செல்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் மேலும் சில பரிசோதனைக்குகளை அதிகரிக்க ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள தொடர்மாடிகளில் உள்ளவர்களுக்கு சலுகை
- Master Admin
- 10 December 2020
- (394)
தொடர்புடைய செய்திகள்
- 28 June 2025
- (306)
இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை திரும...
- 03 November 2025
- (276)
தூக்கம் வராமல் தவிக்கிறீங்களா? அப்போ உங்...
- 25 July 2025
- (223)
இந்த ராசி பெண்கள் மிகவும் ஆபத்தானவர்களாம...
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 5 நாட்களில் பத்தா திரைப்படம் செய்துள்ள வசூல்
- 06 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
