இலங்கையில் மேலும் 169 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 469 கொவிட 19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் இதுவரை பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 26,985 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் சற்றுமுன்னர் பதிவான கொவிட் 19 தொற்றாளர்கள்!
- Master Admin
- 10 December 2020
- (516)
தொடர்புடைய செய்திகள்
- 23 February 2026
- (89)
இரவு நேரத்தில் இளநீர் குடிப்பது ஆரோக்கிய...
- 06 November 2024
- (246)
இந்த வெள்ளை உயிரினங்கள் கனவில் வருதா? அப...
- 01 January 2025
- (538)
2025 இன் புதன் பெயர்ச்சி: முதல் மாதமே அத...
யாழ் ஓசை செய்திகள்
நவம்பர் 1 ஆம் திகதி முதல் இது கட்டாயம் - மக்களுக்கு வெளியான அறிவிப்பு
- 25 September 2026
கடற்பிராந்தியங்களுக்கான வானிலை அறிக்கை
- 25 September 2026
டொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் மாற்றம்
- 25 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
- 21 September 2026
சினிமா செய்திகள்
The Heart of Beast: திரை விமர்சனம்
- 25 September 2026
டோரதி: திரை விமர்சனம்
- 25 September 2026
மீசைய முறுக்கு 2 திரை விமர்சனம்
- 25 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
- 17 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
