ரொறன்ரோவில் Yonge St பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் 6 ஆவது மாடியில் இன்று அதிகாலை 4.20 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக விரைந்த தீயணைப்பு படையினர், தீப்பிடித்த அறையில் சிக்கியிருந்த ஒருவரை மீட்டுள்ளனர். படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட 40 வயதுடைய நபர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பற்றியெரிந்த ஹோட்டலில் இருந்து ஒருவர் மீட்பு!
- Master Admin
- 29 December 2020
- (377)
தொடர்புடைய செய்திகள்
- 23 December 2020
- (500)
கனடாவில் கண்டெடுக்கப்பட்ட பழம்பெரும் பொர...
- 18 December 2020
- (1340)
கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு போதைப்பொருள...
- 23 April 2024
- (299)
தீராத தோஷம் நீங்க காகத்திற்கு எப்படியான...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையிலும் அதிகரித்த தங்கத்தின் விலை
- 26 January 2026
உயர்கல்வித் துறையில் சீர்திருத்தம் : கல்வி அமைச்சின் தீர்மானம்
- 25 January 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
