ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தட்டாம்புதூர் பகுதியை சேர்ந்தவர் குமார். கூலிதொழிலாளி. இவரது மகள் கவுரி (19). இவர் கோபியில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று மாலை மனம் உடைந்த கவுரி வீட்டில் குளிர்பானத்தில் சாணிபவுடரை கலந்து குடித்து மயங்கினார்.
இதையடுத்து அக்கம், பக்கத்தினர் மீட்டு கோபியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது வழியிலேயே கவுரி இறந்து விட்டார்.
இந்த சம்பவம் குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குளிர்பானத்தில் சாணிபவுடர் கலந்து குடித்து கல்லூரி மாணவி தற்கொலை
- Master Admin
- 18 February 2021
- (659)
தொடர்புடைய செய்திகள்
- 16 February 2021
- (828)
மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவி பலி
- 17 February 2021
- (713)
திருமணத்தை நிறுத்தியதால் ஆத்திரம்- இளம்ப...
- 04 December 2020
- (816)
புதிதாக 32 பேருக்கு கொரோனா
யாழ் ஓசை செய்திகள்
மலையகத்திற்கான ரயில் சேவைகள் தொடர்ந்து பாதிப்பு
- 17 October 2026
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் பலத்த மழைக்கு வாய்ப்பு
- 17 October 2026
சினிமா செய்திகள்
Street Flighter திரை விமர்சனம்
- 17 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
