யாழ்ப்பாணத்தில் கஞ்சா போதைப்பொருளை விநியோகித்து வரும் முச்சக்கர வண்டிச் சாரதி ஒருவரை மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சுழிபுரத்தைச் சேர்ந்த 38 வயதுடைய முச்சக்கர வண்டிச் சாரதியே யாழ்ப்பாணம் நகரில் வைத்து நேற்றையதினம் (16) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 2 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் பல இடங்களுக்கும் கஞ்சா போதைப்பொருளை விநியோகிப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள அதேவேளை இன்றையதினம் (17) நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
முச்சக்கரவண்டியில் கஞ்சா விநியோகித்து வந்த நபர் கைது
- Master Admin
- 17 March 2021
- (990)
தொடர்புடைய செய்திகள்
- 25 June 2020
- (577)
இலங்கையில் கொரோனா பாதிப்பு 2000ஐ கடந்தது...
- 16 November 2020
- (545)
கடந்த 24 மணித்தியாலயங்களில் 42 பேர் கைது
- 14 July 2025
- (113)
இந்த தேதியில் பிறந்தவங்க சுயநலவாதியாக இர...
யாழ் ஓசை செய்திகள்
யாழில் வீடொன்றினுள் இருந்து சடலம் மீட்பு!
- 05 September 2026
லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு
- 05 September 2026
மின்வெட்டு குறித்து பரவிவரும் வதந்திகளுக்கு அமைச்சர் பதில்
- 05 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
ரம்பா ஊர்வசி மேனகா (தெலுங்கு): திரை விமர்சனம்
- 05 September 2026
Mirzapur the movie (ஹிந்தி ) திரை விமர்சனம்
- 05 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
- 22 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
