முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு - பரந்தன் வீதியில் தேராவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தின் போது குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் அவரது மகன் பாடுகாயமடைந்துள்ளார்.
இன்று (05) காலை வேளை உந்துருளியில் பயணித்த தந்தையும் மகனும் எதிரே வந்த டிப்பர் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்கள்.
இந்த விபத்தின் போது சுதந்திரபுரம் கொலனி பகுதியினை சேர்ந்த 53 அகவையுடைய வள்ளிபுனம் ஜெயரசா என்பவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மகன் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தினை ஏற்படுத்திய டிப்பர் வாகனமும் சரதியும் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன் விபத்துக் குறித்தான விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
விபத்தில் தந்தை பலி - மகன் படுகாயம்
- Master Admin
- 05 April 2021
- (587)
தொடர்புடைய செய்திகள்
- 17 June 2025
- (157)
ஒவ்வொரு விரலின் அமைப்பும் உங்கள் ஆளுமை க...
- 09 January 2026
- (60)
அனைவராலும் மதிக்கப்படும் டாப் 3 ராசிகள்....
- 16 November 2020
- (440)
துறைமுக நடவடிக்கைகள் வழமைக்கு
யாழ் ஓசை செய்திகள்
எடை குறைந்த பாண் விற்பனை நிலையங்கள் சுற்றிவளைப்பு
- 09 September 2026
இலங்கை - இந்தியாவுக்கு இடையே மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
- 09 September 2026
ஈரானின் எண்ணெய் கப்பல்களை தாக்கத் தொடங்கிய அமெரிக்கா!
- 09 September 2026
🔴LIVE: நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா
- 08 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் இறுதி வசூல்
- 09 September 2026
Hanuman Ansh (ஹிந்தி): திரை விமர்சனம்
- 08 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
- 22 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
