இலங்கையில் மேலும் 260 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இதுவரையில் இலங்கையில் 97,365 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 93,547 ஆகும்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 620 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மேலும் 260 பேருக்கு கொரோனா
- Master Admin
- 20 April 2021
- (601)
தொடர்புடைய செய்திகள்
- 27 March 2021
- (694)
இன்றிரவு இடம்பெற்ற கோரம் - ரயில் மோதித்த...
- 25 March 2021
- (413)
திடீரென திறந்தது சிற்றூர்தியின் கதவு! மு...
- 12 October 2025
- (451)
எதிர்மறை ஆற்றல்களை எளிதில் ஈர்க்கும் 3 ர...
யாழ் ஓசை செய்திகள்
தியாக தீபத்தின் நான்காம் நாள் நினைவேந்தல்
- 18 September 2026
இலங்கையில் வாகனங்களின் விலைகளில் வீழ்ச்சி : வெளியான தகவல்
- 18 September 2026
லண்டன் - யாழ்ப்பாணம் இடையே நேரடி விமானசேவை : இங்கிலாந்து எம்.பி கோரிக்கை
- 18 September 2026
இன்றும் பலத்த மழைக்கு வாய்ப்பு
- 18 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
- 11 September 2026
சினிமா செய்திகள்
Resident Evil திரை விமர்சனம்
- 18 September 2026
தி டார்க் ஹெவன்: திரை விமர்சனம்
- 18 September 2026
8 நாட்களில் உலகளவில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்
- 18 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
- 17 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
