நாடளாவிய ரீதியில் உள்ள கலால் உரிமம் பெற்ற இடங்களுக்கு மதுவரி திணைக்கள ஆணையாளரினால் சுகாதார நடைமுறைகள் சில வௌியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் மதுபான நிலையங்கள், விடுதிகள் மற்றும் ஹோட்டல் உட்பட மதுபானம் விற்பனை செய்யும் இடங்களுக்கு இவ்வாறு சுகாதார நடைமுறைகள் வௌியிடப்பட்டுள்ளது.

கலால் உரிமம் பெற்றவர்களுக்கான அறிவிப்பு