சுவர்ணமஹால் பினான்ஸியல் சேர்விசர்ஸ் பி.எல்.சியின் தகைமையுடைய வைப்பாளர்களுக்கு சட்டரீதியான பயன் பெறுநர்களுக்கு இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவித் திட்டத்தின் கீழ் மேலதிக இழப்பீட்டுக் கொடுப்பனவானவு வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவிக்கின்றது.
அதற்கிணங்க, உரிய வைப்புக்களின் தகைமை உடைய வைப்பாளர்கள் தொடர்புடைய சட்டரீதியான பயன்பெறுநர்கள் 2021.05.10 ஆம் திகதி தொடக்கம் தொடர்புடைய ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் எந்தவொரு மக்கள் வங்கி கிளையில் இருந்தும் தங்கள் உரிமை கோரல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
மக்கள் வங்கி வளாகத்தில் அதிக எண்ணிக்கையிலானோர் ஒன்று கூடுவதைத் தவிர்க்குமாறும், சுகாதார வழிகாட்டுதல்களுடன் கண்டிப்பாக இணங்கிச் செயற்படுமாறும் தகைமையுடைய வைப்பாளர்கள் தொடர்புடைய சட்டரீதியான பயன்பெறுநர்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
சுவர்ணமஹால் வைப்பாளர்களுக்கு மேலதிக இழப்பீட்டுக் கொடுப்பனவு
- Master Admin
- 08 May 2021
- (632)

தொடர்புடைய செய்திகள்
- 31 July 2025
- (106)
இந்த ராசி பெண் கிடைத்தால் உடனே கல்யாணம்...
- 01 August 2025
- (43)
எந்த நிறத்தில் மச்சம் இருந்தால் என்னென்ன...
- 08 May 2021
- (1228)
இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா மரணங்...
யாழ் ஓசை செய்திகள்
அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் புதிய நடைமுறை
- 01 August 2025
மாணவிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய ஆசிரியையின் கணவர்
- 01 August 2025
பிரியாணி ஆசைக்காட்டி விந்தணு தானம் ; ஏமாந்த யாசகர்கள்!
- 01 August 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
கருவளையங்கள் அழகை பாதிக்கின்றதா? இயற்கையான எளிய வழிமுறை இதோ
- 01 August 2025
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
- 26 July 2025
சினிமா செய்திகள்
மர்லின் மன்றோ கிளாமர் லுக்கில் நடிகை ஓவியா!! வீடியோ..
- 01 August 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.