தலங்கம பொலிஸாரினால் பத்தமுல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 8 கிலோ கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் பாதுக்க, கலகெதரவில் இரு பகுதிகளில் இருந்து மேலும் 8 கிலோ 32 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாரிய அளவான கஞ்சா வியாபாரம் சுற்றிவளைப்பு
- Master Admin
- 08 May 2021
- (743)
தொடர்புடைய செய்திகள்
- 10 August 2025
- (119)
இந்த ராசியினர் செம கியூட்டா இருப்பாங்களா...
- 14 February 2024
- (400)
மாசி மாதத்தில் இதை மறக்காம செய்திடுங்க:...
- 08 April 2021
- (521)
ரஞ்சனின் ஆசனத்திற்கு மான்னப்பெரும - வர்த...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையிலும் அதிகரித்த தங்கத்தின் விலை
- 26 January 2026
உயர்கல்வித் துறையில் சீர்திருத்தம் : கல்வி அமைச்சின் தீர்மானம்
- 25 January 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
