தமிழ் சினிமாவில் தொடர்ந்து நிறைய பிரபலங்களின் மரண செய்திகள் அதிகம் வருகின்றன. ரசிகர்கள் அன்றாடம் தொலைக்காட்சியில் பார்த்த பிரபலங்கள் இப்போது இல்லையா என அதிர்ச்சியாகின்றனர்.
அண்மையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் இறந்தார். இப்போது விஜய் தொலைக்காட்சியின் மற்றொரு சீரியல் நடிகரின் மரண செய்தி எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தேன்மொழி சீரியலில் நாயகியின் அப்பாவாக நடித்தவர் உயிரிழந்துள்ளாராம். நடிகர் குட்டி ரமேஷ் அவர்கள் உடல் நலக் குறைவால் உயிரிழந்துள்ளார்.
கொரோனாவா அல்லது வேறு காரணமா என்பது தெரியவில்லை. இவரது மரண செய்தியை மட்டும் தொலைக்காட்சியே உறுதிப்படுத்தியுள்ளனர்.
விஜய் டிவி சீரியல் நடிகர் மரணம்
- Master Admin
- 14 May 2021
- (1595)

தொடர்புடைய செய்திகள்
- 22 June 2020
- (440)
தகரம் என்று ஒதுக்கினீர்கள் இன்று தங்கமாக...
- 15 July 2024
- (381)
நிறத்தை காரணம் காட்டி அதெல்லாம் பண்ணிருக...
- 20 January 2021
- (466)
கமலுக்கு மெசேஜ் அனுப்பிய பிக்பாஸ் டைட்டி...
யாழ் ஓசை செய்திகள்
கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- 27 June 2025
வணிக நிறுவனமொன்றிற்கு 01 மில்லியன் ரூபா அபராதம்
- 27 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.