காலி - மக்குலுவ பிரதேசத்தில் பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் 5 வயது குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
கட்டுமான பணியில் இருந்த வீட்டின் கூரையின் மீது ஏறி பட்டம் விட்டுக் கொண்டிருந்த போது கூரை உடைந்து குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
குறித்த விபத்தில் உயிரிழந்த ஏனைய இருவரும் 40 மற்றும் 43 வயதுடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி!
- Master Admin
- 14 May 2021
- (943)

தொடர்புடைய செய்திகள்
- 21 January 2024
- (967)
நெயில் பாலிஷ் பிரியரா நீங்க... அப்போ இதை...
- 28 June 2025
- (179)
குரு நட்சத்திரபெயர்ச்சி - 3 ராசிகளுக்கு...
- 17 July 2024
- (169)
எந்த தினங்களில் எந்த பொருளை வாங்கினால் த...
யாழ் ஓசை செய்திகள்
வெளிநாடொன்றில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
- 28 June 2025
யாழில் காணாமல்போன மீனவர் சடலமாக மீட்பு
- 28 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.