பொத்துவில், செல்வவெளி வயல் பகுதியில் உடலில் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக இன்று (16) காலையில் மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக சந்தேகத்தில் இருவரை கைது செய்துள்ளதாக பொத்துவில் பொலிசார் தெரிவித்தனர்.
பொத்துவில் 15 களப்புகட்டு விச்சு நகரைச் சோந்த 3 பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நீதவான் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பொத்துவில் வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
35 வயதுடைய நபர் சடலமாக மீட்பு
- Master Admin
- 16 May 2021
- (697)
தொடர்புடைய செய்திகள்
- 20 September 2024
- (244)
இந்த திகதிகளில் பிறந்தவரா நீங்க? அப்போ த...
- 18 March 2025
- (261)
சுக்கிர பெயர்ச்சியால் 12 ராசிகளுக்கான பல...
- 03 November 2025
- (152)
தூக்கம் வராமல் தவிக்கிறீங்களா? அப்போ உங்...
யாழ் ஓசை செய்திகள்
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
- 14 November 2025
தமிழர் பகுதியில் வீதியில் சிக்கிய ஒரு தொகுதி கடவுச்சீட்டுக்கள்
- 14 November 2025
இலங்கையில் வயிற்றுப் பகுதியால் ஒட்டி பிறந்த இரட்டையர்கள்
- 14 November 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
இந்த பயிற்சியை தினமும் செய்ங்க.. 5 கிலோ வரை எடை குறையும்
- 11 November 2025
தினமும் தயிர் சாப்பிட்டால் இந்த நோய் வராது- ஆய்வில் உறுதி!
- 08 November 2025
தொங்கும் தொப்பையை குறைக்கும் வீட்டு வைத்தியம்.. மருத்துவர் குறிப்பு!
- 03 November 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
