இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,516 பேர் இன்று (18) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 121,145 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் 145,202 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இவர்களில் 981 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
- Master Admin
- 18 May 2021
- (686)
தொடர்புடைய செய்திகள்
- 15 February 2021
- (727)
பாடசாலைகளில் நிகழ்ச்சிகளை நடத்த மறு அறிவ...
- 22 September 2025
- (329)
துலாம் ராசிக்கு இன்று ஜாக்பாட்.. வீட்டில...
- 30 March 2024
- (419)
கருப்பு நிறம் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்...
யாழ் ஓசை செய்திகள்
காணாமற் போனவர்களின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்
- 03 September 2026
புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் மாணவன் செய்த சாதனை
- 03 September 2026
கொழும்பு வாழ் மக்களுக்கான முக்கிய அறிவித்தல்
- 03 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸில் படுமோசமான நிலையில் டாக்சிக்.. 8 நாட்கள் வசூல் விவரம்
- 03 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
- 22 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
