இலங்கையில் மேலும் 336 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொவிட் தொற்றுக்கானவர்களில் இன்றைய தினம் 894 பேர் பூரணமாக குணமடைந்த வௌியேறிய நிலையில் மொத்தமாக 61,461 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை 339 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மேலும் 336 பேருக்கு கொரோனா
- Master Admin
- 05 February 2021
- (558)
தொடர்புடைய செய்திகள்
- 07 February 2026
- (98)
சனி பகவானால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்...
- 08 March 2026
- (113)
ஞாபக மறதியை தடுக்க வேண்டுமா? காபி கொடுக்...
- 12 July 2024
- (400)
தனுசு ராசியில் பிறந்தவரா நீங்க? அப்போ இந...
யாழ் ஓசை செய்திகள்
உலகக் கிண்ணத்தில் 17 ஆவது கோலை அடித்து மெஸ்ஸி சாதனை!
- 23 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி
- 22 June 2026
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
- 20 June 2026
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- 19 June 2026
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
- 20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
