பொதுவாக மனிதர்களில் சிலரது பழக்கவழக்கம் என்பது சற்று தவறாகவே இருக்கும். அவ்வப்போது அவை சரியாகவும், மகிழ்ச்சியை கொடுக்கக்கூடியதாகவும் இருந்தாலும் அது ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் கெட்ட பழக்கங்கள்

 

  • உணவு உண்ட உடனே உறங்கச் செல்வது... இவை தொப்பையை ஏற்படுத்தும்
  • அதிக நேரம் ஹெட் செட் அணிந்து பாடல் கேட்பது
  • தலை குப்புற படுப்பது
  • நீண்ட நேரம் பல் துலக்குது... இவ்வாறு செய்தால் பற்பசையில் உள்ள வேதிப்பொருட்கள் காரணமாக பல்லின் எனாமல் தேய்மானம் அடைந்துவிடும்..
  • சூடாக நீரோ அல்லது தேநீரோ அல்லது காபியோ அருந்தியவுடன் குளிர்ந்த நீரை பருகுவது
  • கைகளில் அடிக்கடி சொடுக்கு எடுப்பது, இவ்வாறு செய்தீர்கள் என்றால், நரம்புத்தளர்ச்சிக்கு காரணமாகும்.
  • ரூபாய் நோட்டுகள் எண்ணும் போதும், புத்தகங்களை புரட்டும் போதும் எச்சில் தொட்டு திருப்புவது தவறாகும்.
  • துரித உணவுகள் தினமும் உண்பது
  • காது, மூக்கு ஆகியவற்றை அடிக்கடி நோண்டிக்கொண்டே இருப்பது.

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மோசமான பழக்கங்கள்... கட்டாயம் மாற்றிக்கோங்க | Some Habits Danger Human Body

 

  • நகம் கடிப்பது, ஹைஹீல்ஸ் அடிக்கடி அணிவது.
  • காலை உணவைத் தவிர்ப்பது.
  • சரியாக உறங்காமல் இருப்பது மற்றும் நீண்ட நேரம் உறங்குவது இவைகள் செட்ட பழக்கமாகும்.