பின்னணி பாடகியான சுசித்ரா, பாடல்களை பாடி புகழ் பெற்றதை விட, அவரின் சர்ச்சை கருத்துகளுக்காகவே பிரபலமடைந்துள்ளார். முன்னாள் கணவர் கார்த்திக் குமாரை விமர்சிப்பதில்லாமல், பல நடிகர் நடிகைகளையும் கட்டமாக பேசி வருகிறார்.

இதுவே தொடர்ந்து பல சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது. அவரை விமர்சிப்பதும் பலர் விமர்சித்து வருகிறார்கள். அப்படி தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் இதுவே பேசும் பொருளாக பலரின் கவனத்தை பெற்று வருகின்றது.

இந்நிலையில், தான் சுசித்ரா தற்போது வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், அவர் பிரபல தமிழ் சினிமா நடிகையான கஸ்தூரியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அந்த வீடியோவில் உனக்கு என்ன தெரியும்...என் அப்பா, அம்மா தற்கொலையால் சாகவில்லை, விபத்தில் இறந்தார்கள். என் அம்மாவை தப்பாக பேச உனக்கு அருகதை இல்லை. அசிங்கமான சாவுதான் உனக்கு வரும், உன்னை கெட்ட வார்த்தையில் திட்டலாம் என யோசித்து இருக்கிறேன்.

Actress Kasturi Singer Suchitra

பயில்வான், வனிதா கூட வாங்க போங்க என்று பேசுவேன், உனக்கு மரியாதையே கிடையாது நீ..போ..ன்னு தான் கூப்பிடுவேன். கீழ்த்தரமான பொம்பளை, நீ காக்கா, செத்த காக்கா போ டீ என்றும் மோசமான சாவு தான் வரும் என அவ்வீடியோவில் சுசித்ரா பேசியுள்ளார்.