50 ஆண்டுகளுக்குப் பிறகு உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ராகு பகவான் நுழைந்துள்ளார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை உண்டாக்கினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு இது அதிஷ்டத்தை கொடுக்கும்.

அசுப கிரகமாக விளங்கக்கூடிய ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். ராகு பகவானின் உத்திரட்டாதி நட்சத்திர பயணம் எந்த ராசிகளுக்கு பணத்தை கொடுக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

மகரம்

ராகுவின் நட்சத்திர மாற்றம்: முழுக்க முழுக்க பணம் எந்த ராசிகளுக்கு? | Zodiac Signs That Will Be Blessed By Lord Rahu

ராகுவின் பின்னோக்கிய பயணத்தினால் உங்களுக்கு வெவ்வேறு பகுதிகளில் நேர்மறையான முடிவுகள் கிடைக்கும். குரு பகவானின் ஆசிர்வாதம் எப்போதும் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகம் கிடைக்கும்.

நல்ல வருமானத்திற்கான முதலீடுகள் உங்களுக்கு சுமூகமாக அமையும். பண வரவில் எந்த குறையும். இருக்காது. எதிரில் நல்ல முன்னேற்றம் இருக்கும் தேவையான செலவுகள் ஏற்படக்கூடும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரிஷபம்

ராகுவின் நட்சத்திர மாற்றம்: முழுக்க முழுக்க பணம் எந்த ராசிகளுக்கு? | Zodiac Signs That Will Be Blessed By Lord Rahu

ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி உங்களின் அனைத்து வழிகளிலும் நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் கல்வியின் சிறந்து விளங்குவார்கள். நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி காண்பார்கள்.

புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

மிதுனம்

ராகுவின் நட்சத்திர மாற்றம்: முழுக்க முழுக்க பணம் எந்த ராசிகளுக்கு? | Zodiac Signs That Will Be Blessed By Lord Rahu

ராகுவால் அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். கணவன் மனைவிக்கு இடையே அமைதி நிலவும்.

வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வருமானத்திற்கான ஆதாரங்கள் உங்களுக்கு அதிகரிக்கும்.