ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குரு பார்க்க கோடி நன்மை, குருவருள் இருந்தால்தான் திருவருளைப் பெறமுடியும் என நம்பப்படுகின்றது. 

குருமாற்றம் நிகழப்போகின்றது என்றாலே பல ராசியினருக்கு செல்வாக்கு அதிகரிக்க பேகின்றது என்று தான் அர்தம். குரு வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கொண்டே இருப்பார்.

உச்சத்தில் குருவின் ஆட்டம்: இந்த ராசியினரின் வாழ்க்கையே மாறப்போகுது... உங்க ராசி என்ன? | Jupiter Transit Which Zodiac Get Ultimate Luck

அந்த வகையில் இவ்வருடம்  கடந்த  ஜூன் 13ஆம் திகதி குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்திற்பு இடமாற்றம் அடைந்தார். இவர்ஆகஸ்ட் 20ஆம் திகதி வரையில் இந்த நட்சத்திரத்தில் தான் இருக்கப்போகின்றார். 

குருவின் இந்த இடமாற்றத்ததால் குறிப்பிட்ட சில ராசியினர்  உச்ச பலனை பெறப்போகின்றனர். அப்படி அதிர்ஷ்டத்தை அள்ளி வாழ்வில் முன்னேற்றம் காணப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

உச்சத்தில் குருவின் ஆட்டம்: இந்த ராசியினரின் வாழ்க்கையே மாறப்போகுது... உங்க ராசி என்ன? | Jupiter Transit Which Zodiac Get Ultimate Luck

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த குரு நட்சத்திர இடமாற்றம் வாழ்வில் பல புதிய அனுபவங்களை கொடுக்க இருக்கின்றது. 

புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்கும் யோகம் தேடிவரும்.எதிர்பாராத நேரத்தில் பாரிய தொகை நிதி கிடைக்கும் வாய்ப்பு அல்லது பரிசு கிடைக்கும் வாய்ப்பு அமையும். 

தொட்டதொல்லாம் துலங்கும் என்பது போல், முயற்சிக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றிகிட்டும்.இன்னும் சொல்லப்போனால் வாழ்வில் பெரிய மாற்றத்தை சந்திப்பார்டகள்.

ரிஷபம்

உச்சத்தில் குருவின் ஆட்டம்: இந்த ராசியினரின் வாழ்க்கையே மாறப்போகுது... உங்க ராசி என்ன? | Jupiter Transit Which Zodiac Get Ultimate Luck

குரு நட்சத்திர இடமாற்றமானது  ரிஷப ராசியினருக்கு பெரியளவில் மனபலத்தை கொடுக்கும்.தொழில் ரீதியில் பெரியளவு முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும். 

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் சமுகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். மொத்தத்தில் இவர்களின் வாழ்க்கை நல்ல மாற்றங்களால் நிறைய போகின்றது. 

மிதுனம்

உச்சத்தில் குருவின் ஆட்டம்: இந்த ராசியினரின் வாழ்க்கையே மாறப்போகுது... உங்க ராசி என்ன? | Jupiter Transit Which Zodiac Get Ultimate Luck

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த குரு நட்சத்திர இடமாற்றம் பல சாதக மாற்றங்களை ஏற்படுத்தப்போகின்றது. இந்த காலகட்டத்தில் அதிக செல்வ செழிப்பை பெறும் வாய்ப்பு தேடிவரும். 

குடும்பத்தாருடன் மகிழ்ச்சி அதிகரி்க்கும். அவர்களுடன் அதிக நேரத்தை செலவிடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியில் உச்ச முன்னேற்றத்தை பெறும் யோகம் உண்டாகும்.