ஜோதிட சாஸ்திரத்தில் பல கிரக பெயர்ச்சிகள் குறிப்பிடப்படுகின்றன. ராகு கேது பெயர்ச்சி என்பது கெட்ட பலன்கள் எதிர்பார்த்தாலும் நல்ல பலன்களும் இருக்கின்றன.

ராகு கேது யாருடைய ஜாதகத்தில் சுப யோகம் கொடுக்கிறதோ அவர்கள் அதிஷ்டசாலிகளாக மாறுவது உண்மை. இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டில் ராகு கேது ராசி மாற்றம் நிகழ இருக்கிறது.

இந்த ராகு மற்றும் கேது மார்ச் 16 ஆம் தேதி நட்சத்திரத்தை மாற்றவுள்ளனர். அப்போது ராகு பூரட்டாதி நட்சத்திரத்திற்கும், கேது உத்திரம் நட்சத்திரத்திற்கும் செல்லவுள்ளனர். இதனால் அதிஷ்டம் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நிலைமாறும் ராகு கேது நட்சத்திர பெயர்ச்சி மூட்டை பணத்தை அள்ளப்போகும் ராசிகள் எவை? | Rahu Ketu Nakshatra Transit 2025 Zodiac Signs Luck

துலாம்
  • ராகு கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்கள் வருமானத்தில் நல்ல உயர்வு கிடைக்கும்.
  • உணிபுரியும் இடத்தில் மரியததை அதிகரிஜப்பதுடன் சம்பள உயர்வும் கிடைக்கும்.
  • வருகின்ற மார்ச் மாதம் முதல் நீங்கள் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை பெறலாம்.
  • இதுவரை வாழ்க்கையில் கிடைக்காத மகிழ்ச்சி தற்போது கிடைக்கும்.
  • நிதி நிலமை உயர்ந்து காணப்படும்.
மேஷம்
  • ராகு கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் நிறைய பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.
  • சிலர் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள்.
  • வணிகர்களுக்கு வியாபாரத்தில் முன்னேற பல வாய்ப்புக்கள் தேடி வரும்.
  • பதவி உயர்வு சம்பள உயர்வு என பலவகை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
  • வியாபாரம் செய்பவர்களுக்கு இரட்டிப்பு லாபத்தைப் பெறுவார்கள்.
  • திடீர் பண வரவுகள் ஏற்படும்.
கடகம்
  • கடக ராசிக்காரர்களுக்கு ராகு கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படுத்தும்.
  • பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
  • இதுவரை ஏதாவது வேலைகள் நிலுவையில் இருந்தால் அதை கச்சிதமாக முடிப்பீர்கள்.
  • ஆரோக்கியத்தில் பல பாதக விளைவுகள் இருந்தால் அது தற்போது இல்லாமல் போகும்.