ஆரம்பமாகும் புத்தாண்டில் வியாபாரம் தொடக்கம் வாழ்க்கையின் அனைத்து நன்மைகளுக்கும் புதன் பெயர்ச்சி ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. இதை அனுபவிக்கும் ராசிகள் யார் என்பதை பார்க்கலாம்.

வேத ஜோதிடப்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் தனது ராசியை மாற்றுகிறது. இதில் புதன், மாதத்திற்கு இரண்டு முறை ராசியை மாற்றும் முக்கிய கிரகமாக கருதப்படுகிறார்.

தற்போது, ஜனவரி 17 ஆம் தேதி புதன் மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இது அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஆனால் ஜோதிடக் கணக்கீடுகள் படி, புதனின் இந்த பெயர்ச்சி பொருளாதாரம், வணிகம் மற்றும் பல ராசிகளின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவரும். மேலும், இது நிதி ஆதாயங்களும் நல்ல காலங்களும் தரக்கூடிய சிறப்பு பெயர்ச்சி எனப்படுகின்றது. 

2026 இல் அள்ளி கொடுக்கும் புதன் பெயர்ச்சி - இந்த ராசிகள் காட்டில் பண மழை தான் | 2026 Mercury Transits Which Zodiac Get More Money

மேஷம்

  1. இந்த ராசியின் மூன்றாவது மற்றும் ஆறாவது வீடுகளை ஆட்சி செய்யும் புதன், பத்தாம் வீட்டில் பெயர்ச்சி அடைகிறார்.
  2. உங்களுக்கு தொழிலில் பெரும் வெற்றி கிடைக்கும்.
  3. லை செய்யும் இடத்தில் பாராட்டு கிடைக்கும்.
  4. நிங்கள் எங்கும் வேலை தொடர்பான பணங்கள் மேற்கொள்ளலாம்.
  5. உங்கள் அறிவுசார் திறன்கள் விரைவாக அதிகரிக்கும்.
  6. வணிகத்தில் லாபம் அதிகரித்து நிதி நிலையில் உச்சம் கிடைக்கும்.
  7. பல மாதங்களாக உங்களைத் துன்புறுத்தி வந்த நிதிச் சிக்கல்களிலிருந்து இனி நிம்மதி பெறுவீர்கள்.

சிம்மம்

  1. மகர ராசிக்கு பெயர்ச்சி அடைவது சிம்ம ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நன்மைகளைத் தரும்.
  2. வாழ்க்கையில் பிரச்சனைகள் முடிவிற்கு வரும் காலம். 
  3. இதனால், இந்த ராசியில்  பிறந்தவர்கள் தங்கள் வேலைகள் மூலம் கணிசமான நிதி லாபங்களை அனுபவிக்கலாம்.
  4. உங்கள் துறையில் நீங்கள் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைப்பீர்கள்.
  5. இது உங்கள் தலைமைத்துவப் பண்புகளை வெளிப்படுத்தும்.
  6. உங்கள் நிதி நிலைமை  முன்னேறும்.
  7. பூர்வீகச் சொத்துக்கள் மூலம் உங்களுக்கு எதிர்பாராத ஆதாயங்கள் கிடைக்கக்கூடும்.
  8. உங்கள் காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

மகரம்

  1. புதனின் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் சாதகமாக இருக்கும்.
  2. ஆன்மீகத்தில் உங்களுக்கு ஈடுபாடு அதிகரிக்கும்.
  3. உங்கள் புத்திசாலித்தனம் மற்றும் அறிவும் மேன்மையடையும்.
  4. நீங்கள் எடுக்கும் முக்கிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடியும்.
  5. பூர்வீகச் சொத்துக்கள் மூலம் எதிர்பார்த்த நன்மைகளைப் பெறுவீர்கள்.
  6. வணிகத்தைப் பொறுத்தவரை, லாபத்தைத் தரும்.
  7. உங்கள் நிதி நிலைமை வலுவடைந்து வளமான வாழ்வு அமையும்.
  8. மனைவியுடன் அதிக நேரம் செலவிடுவீர்கள்.