பொதுவாகவே கிரக பெயர்ச்சிகள் ஒவ்வொருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரத்துடன் நேரடி தொடர்பை கொண்டிருக்கும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்தவகையில் சிம்ம ராசி ஜாதகக்காரர்களுக்கு இந்த 2026 ஆம் ஆண்டு சுமாரான பலன்களே இருக்கும் என ஜோதிட கணிப்பு குறிப்பிடுகின்றது.
ஏனெனில் இந்த நேரத்தில் சிம்ம ராசிகளின் முயற்சிகள் சற்று பலவீனமாக இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் வேலையில் பெறும் பலன்கள் கலவையாக இருக்கலாம்.என சிம்ம ராசியினருக்கான பொதுப்பலன்கள் கணிக்கப்பட்டுள்ளது.
ஆனால் எதையும் நட்சத்திரத்தின் படி துல்லியமாக தெரிந்துக்கொண்டால் இன்னும் பாதுகாப்பாக இருக்க முடியும் அல்லவா? மகம், பூரம்,உத்திரம் என எந்தெந்த நட்சத்திரத்தில் பிறந்த சிம்ம ராசியினருக்கு 2026 ஆம் ஆண்டில் எவ்வாறான சாதக பாதக பலன்கள் கிடைக்கப்போகின்றது என்பது குறித்து விளக்கமாக இந்த காணொளியில் காணலாம்.
