குறிப்பிட்ட சில திகதிகளில் பிறந்தவர்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் அவர்களை ராகு துணை நின்று காப்பாற்றுவார் என்று கூறப்படுகின்றது. 

ராகுவின் ஆதிக்கத்தில் பிறந்த தேதிகள் - இவர்களை சீண்டாதீங்க | Numerology Prediction People Born Ruin Inevitable

 எண்கணிதம்

எண்கணிதத்தின்படி ஒருவர் எந்த திகதியில் பிறந்திருக்கிறார் எனும் அடிப்படையில் அவருடைய குணாதிசயங்கள் இருக்கும் என்று கூறப்படுகின்றது. 

உங்கள் பிறந்த திகதியை கூட்டி வரும் எண்களின் அடிப்படையில் உங்கள் குணாதிசயங்கள் நடைபெறும். இதுவே உங்க மூல எண்ணாகும்.

அந்த வகையில் குறிப்பிட்ட சில திகதியில் பிறந்தவர்கள் ராகுவின் ஆசி பெற்றவர்கள் என்று கூறப்படுகின்றது. இதனால் அவர்கள் மற்றவர்களிடம் ஒருபோதும் தோற்றுபோக மாட்டார்கள் என கூறப்படுகின்றது. 

இவர்களை எந்த நேரத்திலும் தப்பிப்பார்கள் என்றும் இவர்களுக்கு தீங்கி நினைப்பவர்கள் ராகுவின் கோபத்திற்கு ஆளாகுவார்கள் என்று கூறப்படுகின்றது. 

ராகுவின் ஆதிக்கத்தில் பிறந்த தேதிகள் - இவர்களை சீண்டாதீங்க | Numerology Prediction People Born Ruin Inevitable

எந்த திகதி

  1. எந்த மாதத்திலும் 4, 13, 22 மற்றும் 31 போன்ற திகதிகளில் பிறந்தவர்கள் 4ம் இலக்கத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் ராகுவால் ஆளப்படுகிறார்கள். 
  2. இவர்கள் யாருடனும் எந்த தொந்தரவும் இல்லாமல் இருப்பார்கள் ஆனால் அதையும் மீறி இவர்களிடம் வம்பிழுப்பவர்களுக்கு இவர்கள் நல்ல பாடம் கற்றுக்கொடுப்பார்கள். இவர்களுடன் நட்பாகி கொள்வது சிறந்தது. 
  3. ஆனால் 4 என்ற எண்ணைக் கொண்டவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். இதற்குக் காரணம், அவர்களின் ஆளும் கிரகமான ராகு, இவர்களை எதிர்ப்பவர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள். 

ராகுவின் ஆதிக்கத்தில் பிறந்த தேதிகள் - இவர்களை சீண்டாதீங்க | Numerology Prediction People Born Ruin Inevitable

 

  1. இவர்களின் கோபமும் பழிவாங்கும் திறனும் மற்ற எண்களை விட கணிசமாக வேறுபட்டதாக இருக்கும்.
  2.  எண் 4 உடையவர்கள் மிகவும் புத்திசாலிகளாகவும் சிறந்த வியூகங்களை வகுப்பவர்களாகவும் இருப்பார்கள்.
  3. இவர்கள் போராட்டங்களுக்கும் சவால்களுக்கும் அஞ்ச மாட்டார்கள்.
  4. இந்த எண்ணில் பிறந்தவர்கள் பிறருக்கு உதவி செய்வார்கள். 
  5. தங்கள் எதிரியை மண்டியிடச் செய்து, அவனை முழுமையாகத் தோற்கடிக்கும் வரை அவர்கள் பின்வாங்க மாட்டார்கள். 
  6. எனவே, அவர்களால் மிகவும் கடினமான பிரச்சனைகளைக் கூட தாங்களாகவே தீர்க்க முடியும்.