ஜோதிடத்தின்படி, சூரியன் மற்றும் செவ்வாய் சேர்க்கையால் 'ஆதித்ய மங்கள யோகம்' உருவாகிறது. இது குறிப்பிட்ட ராசிகளுக்கு நன்மையை கொடுக்கும். 

ஏப்ரல் முதல் வாரத்தின் ஆதித்ய மங்கள யோகம் - 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமழை தான் | Aditya Mangal Yog Sun Mars Conjunction Luck Zodiac

 'ஆதித்ய மங்கள யோகம்'

 

வரும் ஏப்ரல் 2-ஆம் நாள் உருவாகும் மங்கள ஆதித்ய யோகம், ஜோதிடத்தில் சுபிக்ஷமான ஒரு யோகமாக கருதப்படுகிறது.

இந்த யோகம் தனி நபரின் ஜாதகத்தில் தைரியம், தலைமைப் பண்பு, நிர்வாகத் திறன், நிதி மேலாண்மை திறமைகளை வளர்க்கும் ஒரு யோகம் எனப்படுகின்றது. 

ஏப்ரல் முதல் வாரத்தின் ஆதித்ய மங்கள யோகம் - 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமழை தான் | Aditya Mangal Yog Sun Mars Conjunction Luck Zodiac

 

சூரியப்பெயர்ச்சியால் ஏப்ரலில் ஜாக்பட் அடிக்கும் 5 ராசிகள் - இன்னும் சில நாட்களே

சூரியப்பெயர்ச்சியால் ஏப்ரலில் ஜாக்பட் அடிக்கும் 5 ராசிகள் - இன்னும் சில நாட்களே

ஏப்ரல் முதல் வாரத்தில் நிகழும் இந்த கிரக நிலை மாற்றம், அனைத்து ராசியினருக்கும் தனித்துவமான பலன்களை கொண்டு வரும்.

இந்த நிலையில் இந்த யோகம் மேஷம், சிம்மம் மற்றும் தனுசு ஆகிய 3 ராசிக்கு கூடுதல் நன்மைகளை கொண்டு வர இருப்பதாக நிபுணர்கள் கூறி உள்ளனர். 

அதிலும் இந்த ராசியினரின் தொழில் வாழ்க்கையில் வளர்ச்சி, எதிர்பார்த்த நிதி ஆதாயம், சமூக அந்தஸ்து கொண்டு வரும்  கூறப்படுகின்றது. இன்னும் விரிவான பலன்களை பார்க்கலாம். 

ஏப்ரல் முதல் வாரத்தின் ஆதித்ய மங்கள யோகம் - 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமழை தான் | Aditya Mangal Yog Sun Mars Conjunction Luck Zodiac

ரிஷபம்

  • ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வேலையில் வெற்றி கிடைக்கும் வாரமாகும். 
  • உடல் நிலை ஆரோக்கியமாக இருக்கும்.
  • நண்பர்கள் உதவி செய்வார்கள். 
  • குடும்பத்துடன் உங்களுக்கு இருந்த பிரச்சனை விலகும்.

சிம்மம்

  • சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வேலையில் முன்னேற்றத்தை கொண்டு வரும். 
  • நினைதத நல்ல காரியங்கள் நிறைவேறும். 
  • நிதி நிலையில் முன்னேறுவீர்கள். 
  • செல்வம் பல மடங்கு பெருகும். 
  • பணம் சம்பந்தப்பட்ட விடயங்கள் வெற்றியில் முடிம். 

துலாம்

  • துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தொழில் ரீதியாக நன்மை கிடைக்கும்.
  • நீங்கள் தீட்டிய திட்டம் வெகு விரைவில் நிலைக்கும். 
  • காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். 
  • தவறான புரிதல்கள் மெல்ல விலகும்.

விருச்சிகம்

  • விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் முதல் வாரம் சாதகமாக இருக்கும்.
  • நீங்கள் கடின உழைப்பு உழைப்பதற்கு பல லாபம் கிடைக்கும். 
  • பெண்களின் ஆதரவால் உச்சம் செல்ல வாய்ப்பு கிடைக்கும். 
  • உடல்நலமும் மேம்படும்.

கும்பம்

  • கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தொழில் வளர்ச்சிக்கு உகந்தது.
  • மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கான வாய்ப்புகள் எளிதாகக் கிடைக்கும்.
  • நிதி விஷயங்களில் நல்ல முன்னேற்றம் தெரியும்.
  • காதல் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வீர்கள்.