தற்போது வெந்தய கீரை ஒரு கட்டின் விலை அதெரிக்காவில் என்ன விலை என்பது பற்றிய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

வைரல் காணொளி

வெளிநாடுகளில் காய்கறிகளின் விலை மிகவும் அதிகம் இதற்கு பல காரணங்கள் உள்ளது.  அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா போன்ற நாடுகளில் காய்கறிகளின் விலை மிகவும் அதிகம். 

இந்த நாடுகளில் காய்கறிகளை விவசாயம் செய்வது முதல் அதை விற்பனைக்கு கொண்டு செல்வது வரை அதற்கு நிறைய செலவாகிறது. இதனால் இந்த நாடுகளில் காய்களின் விலை அதிகமாக உ்ளளது. 

பொதுவாக ஆசிய ஆசிய நாடுகளில் காய்கறி விலை குறைவாக இருக்கும். ஆசிய நாட்டிலிருந்து வெளிநாடுகளில் வாழும் மக்கள் இதை பற்றி பல காணொளிகளை இணையத்தில் பதிவிடுவார்கள். 

அமெரிக்காவில் வெந்தய கீரை ஒரு கட்டின் விலை என்ன தெரியுமா? | Price Of Bundle Fenugreek In The Us Viral Video

அப்படி தான் தற்போது ஒரு பெண் மெரிக்காவில் வெந்தய கீரை எவ்வளவிற்கு விற்க்கப்படுகின்றது என்பதை காணொளி மூலம் வெளியிட்டுள்ளார். 

இந்த பெண் இந்தியாவை சேர்ந்தவர். இவர் காய்கறி வாங்கச்சென்ற இடத்தில் அங்கு வெந்தய கீரை எவ்வளவு விற்கப்படுகின்றது என்பதை கூறி உள்ளார். 

அந்த காணொளியில் இந்தியாவில் ஒரு கட்டு வெந்தயம் சுமார் 10 ரூபாய் விற்க்கப்படுகின்றது. அதே கட்டு வெந்தயம் அமெரிக்காவில் அமெரிக்கா நாணய மதிப்பில் சுமார் 600 ரூபாய் விற்க்கப்படுகின்றது என கூறி உள்ளார்.