வாழ்வில் நம்பிக்கையற்றவர்களுக்கு கூட ஒரு புதிய தொடக்கமானது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். ஆண்டின் நாட்காட்டியில் ஏற்படும் ஒரு புதிய மாற்றத்தைப் போல வேறு எதுவும் ஒரு புதிய தொடக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்திவிட முடியாது. 

அந்தவகையில், தமிழ் புத்தாண்டு நாளை உதயமாகின்றது. பராபவ வருடம் சூரிய பெயர்ச்சியுடன் ஆரம்பமாவதால், ஜோதிட ரீதியிலும் இந்த ஆண்டும் மிகவும் மங்களகரமானதாகவும், அதிர்ஷ்டம் மிக்கதாகவும் பார்க்கப்படுகின்றது.

 

இந்நிலையில், 2026 ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் மேலும் அதிர்ஷ்டத்தை பெற 12 ராசியினரும் என்னென்ன நிறங்களில் உடை அணிய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

12 ராசிகளுக்கான அதிர்ஷ்ட நிறங்கள் 

மேஷம்: ஊதா நிறம்

ரிஷபம்: கருப்பு

மிதுனம்: செம்மஞ்சள்

கடகம்: பிரவுன் அல்லது கபிலம்

சிம்மம்: பச்சை

கன்னி:டர்க்கைஸ் நிறம் (நீலம் அல்லது பச்சையின் கலவை)

துலாம்: பிங்க் அல்லது பியூஷியா (Fuchsia).

விருச்சிகம்: சிவப்பு அல்லது ஆரஞ்சு.

தனுசு: மஞ்சள்

மகரம்: சிவப்பு

கும்பம்: மெரூன்

மீனம்: மஞ்சள் அல்லது வெள்ளை.