நடிகை ஒருவர் தயாரிப்பாளருடனான திருமணத்தை நிறுத்திய நிலையில் திருமணம் செய்து கொள்வது குறித்து யோசிக்காமல் இருந்து வந்துள்ளார்.

மாஸ் நடிகருடன் இணைந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்தவர், தற்போது யாராவது ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து செட்டிலாகிவிடலாம் என்று நினைத்துள்ளார்.

அதற்காக தன் அம்மாவிடம் சொல்லி, ஜாதகத்தை ஒரு மலையாள ஜோதிடரிம் கொடுத்து கிரக நிலையை ஆராய கூறியுள்ளார். அப்படி ஆராய்ந்து பார்த்த போது நடிகைக்கு திருமண யோகமே இல்லை என்று தெரியவந்துள்ளது.

திருமண யோகமே இல்லைன்னு சொன்ன ஜோதிடர்!! அதிரடி முடிவுக்கு வந்த நடிகை.. | Actress Deside No Marriage After Astrology Issues

ஒருவேளை கட்டாயமாக திருமணம் செய்து கொண்டாலும் அது ஒரிரு வருடத்திலேயே முடிந்துவிடும், அந்தளவுக்கு யோகம் இல்லாத ஜாதகமாக இருப்பதாக அந்த ஜோதிடம் கூறியிருக்கிறார்.

இதனால் ரிஸ்க் எடுக்க விரும்பாத நடிகை இப்படியே தனி ஆளாக வாழ்க்கையை ஓட்டுவிடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளராம்.