பழம்பெரும் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படவுள்ளது.கௌதம் தின்னனூரி இயக்கும் இப்படத்தில் சுப்புலட்சுமியாக தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழும் ராஷ்மிகா மந்தனா கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில் படவிழாவில் ராஷ்மிகா புதிய தோற்றத்தில் கலந்துக்கொள்கின்றார். இவரின் நியூ லுக் புகைப்படங்கள் தற்போது  இணையத்தில் வைரலாகியுள்ளது. 

கொள்ளை அழகில் ரசிகர்களை ஈர்க்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா - வைரலாகும் நியூ லுக்! | Actress Rashmika Mandanna New Look Viral

நடிகை ராஷ்மிகா

ரசிகர்களால் நேஷனல் கர்ஷ் என கொண்டாடப்படுபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. 'கிரிக் பார்ட்டி' எனும் கன்னட திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகிய இவர், அதனை தொடர்ந்து தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்து பிரபல்யம் ஆனார்.

தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

கொள்ளை அழகில் ரசிகர்களை ஈர்க்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா - வைரலாகும் நியூ லுக்! | Actress Rashmika Mandanna New Look Viral

திரையில் ஜோடியாக வலம் வந்த விஜய் தேவர்கொண்டா- ராஷ்மிகா மந்தனா இருவரும் பல வருடங்களாக வெளியுலகிற்கு தெரியாமல் டேட்டிங் செய்து வந்தார்கள் என்பது அனைவரும் அறிந்த விடயம் தான்.

நடிகை ராஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்தபோது காதலிக்க ஆரம்பித்தார்கள்.

கொள்ளை அழகில் ரசிகர்களை ஈர்க்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா - வைரலாகும் நியூ லுக்! | Actress Rashmika Mandanna New Look Viral

அவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தார்கள். விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமணம் சமீபத்தில் உதய்பூரில் உள்ள பிரம்மாண்ட மாளிகையில் நடைப்பெற்றது.திருமணத்தின் பின்னரும் ராஷ்மிகா சினிமாவில் பிஸியாக நடித்து வருகின்றார்.

இந்நிலையில் பழம்பெரும் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் கமிட்டாகியுள்ளார்.

கொள்ளை அழகில் ரசிகர்களை ஈர்க்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா - வைரலாகும் நியூ லுக்! | Actress Rashmika Mandanna New Look Viral

கௌதம் தின்னனூரி இயக்கும் இப்படத்தில் சுப்புலட்சுமியாக தனக்கு நடிக்க கிடைத்தது வாய்ப்பு அல்ல வரம் என்றும் இது தனது பாக்கியம் என்றும் படம் குறித்து ராஷ்மிகா பேசியுள்ளார்.

இத்திரைப்பட விழாவிற்காக புடவையில் லட்சணமாக வந்த ராஷ்மிகாவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றது.