மேல் மாகாணத்தில் இருந்து வௌி மாவட்டங்களுக்கு பயணித்த 451 பேரில் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையில் அவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறுபர்வர்களை எழுமாற்றாக ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேல் மாகாணத்தில் இருந்து வௌியேற முற்பட்ட 5 பேருக்கு கொரோனா
- Master Admin
- 18 December 2020
- (845)
தொடர்புடைய செய்திகள்
- 24 May 2025
- (411)
சிரிக்கச் சிரிக்க ஆபத்து வரலாம்.. இந்த த...
- 14 June 2025
- (385)
இன்றைய தினம் ராஜயோகம்.. அதிர்ஷ்டத்தால் உ...
- 17 May 2021
- (1001)
முல்லைத்தீவு மாவட்டத்தின் 3 பொலிஸ் பிரிவ...
யாழ் ஓசை செய்திகள்
தரம் 07 மாணவன் மீது அதிபர் கொடூர தாக்குதல்
- 18 October 2026
போக்குவரத்து குற்றங்களை மீறும் சாரதிகளுக்கு இனி புள்ளிகள்!
- 18 October 2026
கொழும்புத் துறைமுகத்திற்கு புதிய அமெரிக்க தொழில்நுட்பம்
- 18 October 2026
சினிமா செய்திகள்
டிரோன்ஸ்: திரை விமர்சனம்
- 18 October 2026
Street Flighter திரை விமர்சனம்
- 17 October 2026
🔥 Tamannaah Bhatia’s Stunning Black Glam Look 🖤✨
- 18 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
