இலங்கையில் மேலும் 284 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அனைவரும் பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 660 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.
இதற்கமைய, மினுவங்கொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 32,380 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய தினம் இதுவரையில் 660 பேருக்கு கொரோனா
- Master Admin
- 18 December 2020
- (707)
தொடர்புடைய செய்திகள்
- 07 February 2026
- (112)
சனி பகவானால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்...
- 30 January 2024
- (374)
தொந்தரவு செய்யும் சளி இருமலுக்கு முடிவு...
- 30 March 2025
- (423)
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல...
யாழ் ஓசை செய்திகள்
தியாக தீபத்தின் நான்காம் நாள் நினைவேந்தல்
- 18 September 2026
இலங்கையில் வாகனங்களின் விலைகளில் வீழ்ச்சி : வெளியான தகவல்
- 18 September 2026
லண்டன் - யாழ்ப்பாணம் இடையே நேரடி விமானசேவை : இங்கிலாந்து எம்.பி கோரிக்கை
- 18 September 2026
இன்றும் பலத்த மழைக்கு வாய்ப்பு
- 18 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
- 11 September 2026
சினிமா செய்திகள்
Resident Evil திரை விமர்சனம்
- 18 September 2026
தி டார்க் ஹெவன்: திரை விமர்சனம்
- 18 September 2026
8 நாட்களில் உலகளவில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்
- 18 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
- 17 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
