தலவாக்கலை மேல் கொத்மலையில் நீர்தேக்கத்தில் இருந்து பெண்ணின் சடலமொன்றை தலவாக்கலை பொலிஸார் மீட்டுள்ளனர்.
பிரதேசவாசிகளினால் வழங்கிய தகவலுக்கமைய தலவாக்கலை சுமண சிங்கள வித்தியாலயத்திற்கு அருகிலே இவ்வாறு அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலத்தை இன்று (25) காலை பொலிஸார் மீட்டனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்கு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்ததுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்தேக்கத்தில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு
- Master Admin
- 25 March 2021
- (727)
தொடர்புடைய செய்திகள்
- 03 August 2025
- (150)
வாயால் அனைத்தையும் சாதிக்கும் ராசியினர்-...
- 26 March 2021
- (584)
சற்றுமுன் 166 பேருக்கு கொரோனா தொற்று உறு...
- 22 February 2026
- (153)
18 ஆண்டுகள் கழித்து ராகு-சூரிய சேர்க்கை:...
யாழ் ஓசை செய்திகள்
சினிமா செய்திகள்
SuperGirl திரை விமர்சனம்
- 27 June 2026
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
- 20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
