இலங்கையில் மேலும் 1,259 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 116,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 922 பேர் இன்று (05) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 100,075 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 720 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றாளர்கள் குறித்த புதிய அறிவிப்பு
- Master Admin
- 05 May 2021
- (1038)
தொடர்புடைய செய்திகள்
- 22 January 2021
- (542)
இலங்கையில் மேலும் 438 பேருக்கு கொரோனா
- 31 May 2026
- (110)
மீன் வறுவலுக்கு இப்படி மசாலா அரைச்சு பார...
- 02 June 2026
- (102)
ஆரம்பமாகும் சனிப்பெயர்ச்சி - இனி 2 மாதங்...
லைப்ஸ்டைல் செய்திகள்
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
- 26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
- 25 July 2026
மாடி தோட்டம் அமைக்க
- 22 July 2026
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
- 24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
- 18 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
