இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,148 பேர் இன்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 105,611 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் 125,906 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இவர்களில் 801 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் 1,148 பேர் பூரணமாக குணம்
- Master Admin
- 10 May 2021
- (537)
தொடர்புடைய செய்திகள்
- 10 November 2023
- (293)
அதிகமாக முடி கொட்டுதா... அப்போ சின்னவெங்...
- 24 March 2021
- (413)
வலையில் சிக்கிய எட்டு அடி புலி
- 05 October 2026
- (89)
அக்டோபர் 17-ல் உருவாகும் சுக்ராதித்ய ராஜ...
யாழ் ஓசை செய்திகள்
இலவச பாடநூல் முதற்கட்ட அச்சிடலுக்கு ரூ.1.6 பில்லியன் ஒதுக்கீடு!
- 06 October 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: சிக்மா திரைப்படம் 5 நாட்களில் செய்துள்ள வசூல்
- 07 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
