பிரபல தொகுப்பாளினி டிடி தனது முடிந்து போன வாழ்க்கையைக் குறித்து, இரண்டாவது காதலைக்குறித்தும் மிகத் தெளிவான பதிலைக் கூறியுள்ள காணொளி தீயாய் பரவி வருகின்றது.

பிரபல ரிவியில் தொகுப்பாளினியாக ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்ட டிடி தற்போது சினிமாவிலும் கலக்கி வருகின்றார்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும், இவர் பல சினிமா பிரபலங்களை வைத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பிரபல ரிவியின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோடு தற்போது, நடுவராகவும் இருக்கும் டிடி-யின் முதல் திருமணம் மகிழ்ச்சியாக இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

ஆம் கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்ட, இவர் மூன்று வருடங்களே வாழ்ந்த நிலையில் 2017ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

இவரது திருமணத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும், தனது துறையில் வெற்றிகரமாக பணிகளை செய்து வருகின்றார்.

தற்போது 36 வயதாகும் டிடி சிங்கிளாவே வாழ்ந்து வரும் நிலையில் இவரிடம் ரசிகர்கள் முதல் திருமணம் குறித்தும், இரண்டாவது காதல் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு அவர் மகி்ழ்ச்சியுடன் மிக அழகான பதிலை கூறியுள்ளார். இவர் பதிலளித்துள்ள காணொளி தற்போது தீயாய் பரவி வருகின்றது.