பொலன்னறுவையில் அமைந்துள்ள கல்லேல்ல கொவிட் சிகிச்சை மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற 5 பேரில் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிலாபம், தெமடபிட்டிய பகுதியில் வைத்து குறித்த நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
27 வயதுடைய வென்னப்புவ பகுதியை சேர்ந்த குறித்த தொற்றானர் உறவினர் ஒருவர் வீட்டில் இருந்த சந்தர்ப்பத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வீட்டில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தப்பிச் சென்று கொரோனா தொற்றாளர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டார்
- Master Admin
- 31 December 2020
- (615)
தொடர்புடைய செய்திகள்
- 31 December 2020
- (472)
நேற்றைய தினம் பதிவான கொரோனா மரணங்கள் குற...
- 15 April 2021
- (614)
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் நால்வர்...
- 26 August 2025
- (204)
இனி இந்த தவறு செய்யாதீங்க.. நகங்கள் அடிக...
யாழ் ஓசை செய்திகள்
யாழில் பேருந்தைச் செலுத்தியவாறே உயிரிழந்த சாரதி
- 23 July 2026
செம்மணியில் 92 நாட்களில் 454 என்புக்கூடுகள் மீட்பு
- 20 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மாடி தோட்டம் அமைக்க
- 22 July 2026
காதலில் நீங்கள் எந்த நிலை
- 21 July 2026
குழந்தைகளுக்கான 'பெஸ்ட்' சம்மர் ட்ரிங்க்ஸ் எவை?
- 20 July 2026
மரங்களின் மடியில் மழலையாய்
- 19 July 2026
சினிமா செய்திகள்
விஜய்யின் ஜனநாயகன் திரை விமர்சனம்
- 23 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
- 18 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
- 04 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
