நவகிரகங்களில் மங்களகிரகமாக விளங்கக்கூடிய குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் போன்றவற்றிற்கு காரணமாக இருக்கக்கூடியவர்.
அந்தவகையில் கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் திகதி அன்று ரோகிணி நட்சத்திரத்தில் குரு பகவான் நுழைந்தார்.
இந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார்.
இதனால் குறிப்பிட்ட 3 ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெறப்போகின்றனர்.
சிம்மம்
- குடும்ப வாழ்க்கையும் மகிழ்ச்சி அள்ளிக் கொடுக்கும்.
- வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
- புதிய தொழில் தொடங்குவதற்கான சூழ்நிலைகள் அமையும்.
- வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு யோகம் கிடைக்கும்.
- உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
- வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் பாராட்டுகளை கொடுப்பார்கள்.
கடகம்
- உறவினர்களால் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் அனைத்தும் குறைக்கும்.
- நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
- பண வரவில் எந்த குறையும் இருக்காது.
- திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
- திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- வியாபாரம் மற்றும் தொழிலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
- குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- அதிர்ஷ்டம் தேடி வரும்.
ரிஷபம்
- அதிருஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும்.
- அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.
- நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- புதிய வருமானத்திற்க்கான ஆதாரங்கள் அதிகாரிக்கும்.
- நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
- வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.
- உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.